பாளை. சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் விஷ்ணு ஆய்வு

பாளை. சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் விஷ்ணு ஆய்வு
X

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார் 

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் சிகிச்சைக்கான வசதிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், மருத்துவ கல்லூரி முதல்வர் திருத்தணி, பேராசிரியர்கள் சுபாஷ் சௌந்திரராஜன், வட்டாட்சியர் செல்வம் ஆகியோர் இருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!