பாளையங்கோட்டை: 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பாளையங்கோட்டை: 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

நெல்லை பாளையங்கோட்டை முனையடுவார் நாயனார் தெருவில் ஒரே வீட்டை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த தெரு மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அந்தத் தெரு மற்றும் தெருக்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. தெருக்களின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை போடும் வைக்கப்பட்டுள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!