மத்திய சிறையில் கைதி முத்து மனோ இறந்த வழக்கு-உடலை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் அறிவுரை

மத்திய சிறையில் கைதி முத்து மனோ இறந்த வழக்கு-உடலை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் அறிவுரை
X
பாளையங்கோட்டை மத்திய சிறை

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி முத்து மனோ இறந்த வழக்கு - நீதிமன்ற உத்தரவை பின்பற்றி உடலை பெற்றுக்கொள்ள உறவினர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது..

முத்து மனோ இறந்த வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டுள்ளது; மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சிறை காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே சடலத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil