நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

பைல் படம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:

09.11.2023 வியாழக்கிழமை

1.தக்காளி-40

2.கத்தரிக்காய்-வெள்ளை-34,கீரிபச்சை-20,வைலட்-20

3.வெண்டை-20

4.புடலை-18

5.சுரை-15,10

6.பீர்க்கு-30

7.பூசணி-10

8.தடியங்காய்-10

9.அவரை-35

10.கொத்தவரை-20

11.பாகல்-பெரியது-45,சிறியது-ஸ்டார்-50

12.பச்சைமிளகாய்-30,25 13.முருங்கை-50

14.பெரியவெங்காயம்-புதியது- சோலாப்பூர் ரகம்-65,பெங்களூர் ரகம்-60,பழையது-58

15.சின்னவெங்காயம்-பழையது-பட்டரை உள்ளி-95,90,ஜன்டா உள்ளி-95,புதியது-85,80

16.காராமணி-25

17.கோவக்காய்-20

18.தேங்காய்-நாகர்கோவில்-37,தென்காசி-35

19.வாழைக்காய்-26

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-15,12

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-45

26.மல்லி இலை-35

27.வெள்ளரி-சாம்பார்-15,நாடு-16,சாலட்-40,நைஸ்குக்கும்பர்-50

28.இஞ்சி-புதியது-110 .

29.மாங்காய்-நாடு-55,கல்லாமை-65

30.ரிங்பீன்ஸ்-65

31.முள்ளங்கி-20

32.சீனிக்கிழங்கு-32

33.உருளைக்கிழங்கு-25

34.கேரட்-28

35.சௌசௌ-பாலீஷ்-22,பன்னைக்காடு செள-18

36.முட்டைகோஸ்-18

37.பீட்ரூட்-உடுமலை-24,கம்பம்-24

38.காலிபிளவர்-35

39.குடமிளகாய்-55

40.பஜ்ஜிமிளகாய்-55

41.பூண்டு-நாடு-160,180,200,230,இமாச்சல்பூண்டு-270,கொடைக்கானல்மலைபூண்டு-300

42.கருணைக்கிழங்கு-60

43.சேம்பு-50,44,40

44.சேனைக்கிழங்கு-60,(சிறியது-40)

45.நார்த்தை-25

பழங்கள்:

1.வாழைப்பழம்

-செவ்வாழை-100,ஏலக்கி-90,மட்டி-80,நேந்திரன்-80,பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60,கோழிகூடு-60,நாடு-65,பச்சை-55

2.எலுமிச்சை-52

3.ஆப்பிள்-200,160,120

4.அன்னாசி-60,50

5.மாதுளை-200,160,140

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-30

10.திராட்சை-80,70

11.சாத்துக்குடி-70,60

12.கிர்ணிபழம்-50

13.கமலாஆரஞ்சு-70,60

14.சீதாபழம்-70,60

Tags

Next Story