நெல்லை மாவட்ட உழவர் சந்தையில்இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட உழவர் சந்தையில்இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

நெல்லை உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை நிலவரம்.

நெல்லை மாவட்ட உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகளை அறிவோம் வாங்க.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

17.07.2023 (திங்கள்கிழமை)

1.தக்காளி-112

2.கத்தரிக்காய்- வெள்ளை-25,

கீரிபச்சை-24

3.வெண்டை-25

4.புடலை-22

5.சுரை-16

6.பீர்க்கு-45

7.பூசணி-25

8.தடியங்காய்-18

9.அவரை-பெல்ட்/நாடு-40

10.கொத்தவரை-30

11.பாகல்-பெரியது-45,(சிறியது-75)

12.பச்சைமிளகாய்-76,66

13.முருங்கை-28

14.பெரியவெங்காயம்-22,20

15.சின்னவெங்காயம்-நாடு-122,120,110

16.காராமணி-28

17.கோவக்காய்-45

18.தேங்காய்-27

19.வாழைக்காய்-25

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-12,10

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-40

26.மல்லி இலை-45

27.வெள்ளரி-சாம்பார்-10,

நாடு-18,

நைஸ் குக்கும்பர்-60,55

28.இஞ்சி-230 (புதியது-130)

29.மாங்காய்-நாடு-30,

பெங்களூரா-30

30.ரிங்பீன்ஸ்-94,90

31.முள்ளங்கி-25

32.சீனிக்கிழங்கு-20

33.உருளைக்கிழங்கு-24

34.கேரட்-58

35.சௌசௌ-27,25

36.முட்டைகோஸ்-பெரியது-28,

சான்டக்ஸ் சிறியது-18

37.பீட்ரூட்-உடுமலை-34,

கம்பம்-35,ஊட்டி-38

38.காலிபிளவர்-44

39.குடமிளகாய்-100

40.பஜ்ஜிமிளகாய்-80

41.பூண்டு-நாடு-150,160,170,

கொடைக்கானல்மலைபூண்டு-260,

இமாச்சல் பூண்டு-180

42.கருணைக்கிழங்கு-85

43.சேம்பு-28,30,(பால்சேம்பு-90)

44.சேனைக்கிழங்கு-52

45.நார்த்தை-25

46.பட்டர் பீன்ஸ்-100

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-75,

ஏலக்கி-60,

மட்டி-60,

நேந்திரன்-60,50,

கற்பூரவள்ளி-40,

கோழிகூடு-40,

நாடு-40,

பச்சை-40

2.எலுமிச்சை-காய்-20,பழம்-25

3.ஆப்பிள்-240,200

4.அன்னாசி-50

5.மாதுளை-160,140

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-35

10.திராட்சை-100,80

11.ஆரஞ்சு(மால்டா)-80

12.சாத்துக்குடி-80

13.மாம்பழம்-100,70,50,40

14.கிர்ணிபழம்-50

15.நாவல்பழம்-160,120

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!