நெல்லை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை உழவர் சந்தையில்  இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

காய்கறி பழங்கள் (மாதிரி படம்)

நெல்லை உழவர் சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை விபரங்கள் தரப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

17.08.2023 வியாழக்கிழமை

காய்கறி விலை

1.தக்காளி-50

2.கத்தரிக்காய்-வெள்ளை-25, கீரிபச்சை-18

3.வெண்டை-20,15

4.புடலை-18

5.சுரை-15

6.பீர்க்கு-35

7.பூசணி-18

8.தடியங்காய்-14

9.அவரை-32

10.கொத்தவரை-20

11.பாகல்-பெரியது-25, சிறியது-ஸ்டார்-30

12.பச்சைமிளகாய்-40

13.முருங்கை-24

14.பெரிய வெங்காயம்-32,30

15.சின்ன வெங்காயம்-56,50,45

16.காராமணி-20

17.கோவக்காய்-25

18.தேங்காய்-30

19.வாழைக்காய்-35

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-20, 18,15

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-60

26.மல்லி இலை-25

27.வெள்ளரி-சாம்பார்-10,நாடு-10,சாலட்-30, நைஸ்குக்கும்பர்-40

28.இஞ்சி-பழையது-230, புதியது-110

29.மாங்காய்-நாடு-85, கல்லாமை-125

30.ரிங்பீன்ஸ்-60

31.முள்ளங்கி-18

32.சீனிக்கிழங்கு-20

33.உருளைக்கிழங்கு-25

34.கேரட்-50

35.சௌசௌ-22

36.முட்டைகோஸ்-30

37.பீட்ரூட்-கம்பம்-34, உடுமலை-32

38.காலிபிளவர்-35

39.குடமிளகாய்-70

40.பஜ்ஜிமிளகாய்-70

41.பூண்டு-நாடு-150,170, 180, கொடைக்கானல் மலைபூண்டு-270, இமாச்சல்பூண்டு-210,220

42.கருணைக்கிழங்கு-75,70,65

43.சேம்பு-30,40,50

44.சேனைக்கிழங்கு-54,50

45.நார்த்தை-25

பழங்கள் விலை

1.வாழைப்பழம்

-செவ்வாழை-90,85, ஏலக்கி-70, மட்டி-70, நேந்திரன்-65,60, கற்பூரவள்ளி-50, கோழிகூடு-50, நாடு-50

2.எலுமிச்சை- பழம்-50, காய்-35

3.ஆப்பிள்-220,160

4.அன்னாசி-50

5.மாதுளை- 160,140,120, 100

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-40,35

10.திராட்சை-120

11.சாத்துக்குடி-65,60

12.மாம்பழம்-100,90,80

13.கிர்ணிபழம்-50

14.தர்பூசணி(கிரன்)-30

15.பேரி-80,(வால் பேரி-100)

16.ப்ளம்ஸ்பழம்-200

17.பேரீச்சை-160

18.சீதாபழம்-70

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Tags

Next Story
ai in future agriculture