நெல்லை பாளையங்கோட்டை உழவர் சந்தை இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
04.07.2023 செவ்வாய்க்கிழமை
1.தக்காளி-100 2.
2. கத்தரிக்காய்- வெள்ளை-40, கீரி-30
3.வெண்டை-26
4.புடலை-22
5.சுரை-பெரியது-16, பிஞ்சு-20
6.பீர்க்கு-30
7.பூசணி-20
8.தடியங்காய்-20
9.அவரை- பெல்ட்-80, நாடு-70
10.கொத்தவரை-34
11.பாகல்-பெரியது-48, சிறியது-70
12.பச்சைமிளகாய்-தரம்(1)-78,(2)-70
13.முருங்கை-35
14.பெரியவெங்காயம்-24,22
15.சின்னவெங்காயம்-(நாடு)-86,84,82
16.காராமணி-24
17.கோவக்காய்-20
18.தேங்காய்-28
19.வாழைக்காய்-25
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-15,12
23.கீரைகள்(கட்டு)-12,10
24.கறிவேப்பிலை-25
25.புதினா-45
26.மல்லி இலை-95
27.வெள்ளரி- சாம்பார்வெள்ளரி-12, நாடு-20, சாலட்-30, நைஸ் குக்கும்பர்-45
28.இஞ்சி-240
29.மாங்காய்-24
30.ரிங்பீன்ஸ்-110
31.முள்ளங்கி-30
32.சீனிக்கிழங்கு-20
33.உருளைக்கிழங்கு-25
34.கேரட்-65 35.சௌசௌ-25 36.முட்டைகோஸ்-26 37.பீட்ரூட்-கம்பம்-36, ஊட்டி-44
38.காலிபிளவர்-50
39.குடமிளகாய்-80
40.பஜ்ஜிமிளகாய்-80
41.பூண்டு(சீடு)-150,140,130,நாடு-130, கொடைக்கானல் மலைபூண்டு-275, இமாச்சல் பூண்டு-190
42.கருணைக்கிழங்கு-85
43.சேம்பு-(நாடு)-28,32, பால்சேம்பு-80
44.சேனைக்கிழங்கு-46
45.நார்த்தை-25
46.பட்டர் பீன்ஸ்-120
பழங்கள்
1.வாழைப்பழம்
-செவ்வாழை சீப்பு-75, ஏலக்கி-60, மட்டி-60, நேந்திரன்-60,50, கற்பூரவள்ளி-40, கோழிகூடு-40, நாடு-40
2.எலுமிச்சை-காய்-20,
பழம்-30
3.ஆப்பிள்-240,200
4.அன்னாசி-50
5.மாதுளை-160,140
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-35,30
10.திராட்சை-100,80 11.ஆரஞ்சு(மால்டா)-80 12.சாத்துக்குடி-80 13.மாம்பழம்-100,70,50,40
14.கிர்ணிபழம்-50
15.நாவல்பழம்-160,120
இந்த தகவலை பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu