நெல்லை மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை

நெல்லை மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை
X

காய்கறி, பழங்கள் இன்றைய விலை நிலவரம் (கோப்பு படம்)

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்றைய விலைப்பட்டியல் தரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

02.08.2023 (புதன்கிழமை)

காய்கறிகள்

1.தக்காளி-தரம்(1)-138,தரம் (2)-135,130

2.கத்தரிக்காய்- வெள்ளை-28,25,கீரிபச்சை/கீரிவைலட்-24

3.வெண்டை-25

4.புடலை-20

5.சுரை-15,12

6.பீர்க்கு-35

7.பூசணி-20

8.தடியங்காய்-15

9.அவரை-45,பெல்ட்-55

10.கொத்தவரை-22

11.பாகல்-பெரியது-42,ஸ்டார்-60

12.பச்சைமிளகாய்-44,40

13.முருங்கை-30

14.பெரியவெங்காயம்-24,23,22

15.சின்னவெங்காயம்-70,65,60,55,(ஜன்டா-82)

16.காராமணி-30

17.கோவக்காய்-30

18.தேங்காய்-29

19.வாழைக்காய்-26

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-15,12

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-50

26.மல்லி இலை-30

27.வெள்ளரி-சாம்பார்-10,நாடு-10,சாலட்-30, நைஸ்குக்கும்பர்-36

28.இஞ்சி-235

29.மாங்காய்-நாடு-40,பெங்களூரா-45

30.ரிங்பீன்ஸ்-116,110

31.முள்ளங்கி-20

32.சீனிக்கிழங்கு-24

33.உருளைக்கிழங்கு-30

34.கேரட்-52

35.சௌசௌ-24,22

36.முட்டைகோஸ்-24

37.பீட்ரூட்-உடுமலை/கம்பம்-30,ஊட்டி-38

38.காலிபிளவர்-34

39.குடமிளகாய்-80

40.பஜ்ஜிமிளகாய்-90

41.பூண்டு-நாடு-180,கொடைக்கானல்மலைபூண்டு-270,இமாச்சல் பூண்டு-200,210

42.கருணைக்கிழங்கு-தரம்(1)-100,(2)-80

43.சேம்பு-30,திருவண்ணாமலைசேம்பு-40,(பால்சேம்பு-90)

44.சேனைக்கிழங்கு-55,(சிறியது-50)

45.நார்த்தை-25

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-85,ஏலக்கி-65,மட்டி-65,நேந்திரன்-65,60,கற்பூரவள்ளி-45,கோழிகூடு-45,நாடு-45,பச்சை-40

2.எலுமிச்சை- பழம்-30,(காய்-25)

3.ஆப்பிள்-200

4.அன்னாசி-50

5.மாதுளை-160,140

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-30

10.திராட்சை-100

11.ஆரஞ்சு(மால்டா)-120

12.சாத்துக்குடி-70,65,60

13.மாம்பழம்-90,80,50

14.கிர்ணிபழம்-50

15.நாவல்பழம்-200,160

16.தர்பூசணி(கிரன்)-30 17.பேரி-80

18.ப்ளம்ஸ்பழம்-200

19.பேரீச்சை-160

20.சீதாபழம்-70

தகவல்; நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!