மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்
X
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை குறித்து உழவர் சந்தை நிர்வாக அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை குறித்து உழவர் சந்தை நிர்வாக அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 03.08.2021 (செவ்வாய்க்கிழமை)

1 தக்காளி - 16

2.கத்தரி - (வெள்ளை -50) (கீரி கத்தரிக்காய் -30)

3.வெண்டை - 15

4. புடலை - 22

5.சுரை - 10

6. பீர்க்கு -15

7. பூசணி - 14

8. தடியங்காய்- 10

9.அவரை (நாடு)-36

10. கொத்தவரை - 16

11.பாகல் - ( சிறியது நாடு50, ஸ்டார் பாகல்-45) ( பெரியது)- 30

12.பச்சை மிளகாய் (சம்பா மிளகாய் -25) (குண்டுமிளகாய்-30)

13. முருங்கை - 16

14.பெரியவெங்காயம்- 30,28

15. சின்ன வெங்காயம் (நாட்டு ரகம்-35), (நாடுபுதியது 30,25)

16. காராமணி -15

17. கோவக்காய் -45

18. தேங்காய் -36,35

19. வாழைக்காய் - 20

20.வாழைப்பூ- 10

21. வாழைத்தண்டு- 10

22. வாழைஇலை - 10

23. கீரைகள்-10

24. கறிவேப்பிலை-30

25. புதினா-60

26. மல்லி இலை– 65

27. வெள்ளரி -(சாம்பார்ரகம்) 10 (நாடு)10 (சாலட்-50)

28.இஞ்சி -52,(புதிய இஞ்சி -30) (மேரடு இஞ்சி -20)

29.முள்ளங்கி - 16

30.ரிங் பீன்ஸ் - 70,65

31.பச்சை பட்டாணி -130

32. நூல்கோல் -

33.சோயாபீன்ஸ் -120

34.உருளை - 22

35.கேரட் -65

36.சௌ சௌ - 20

37.கோஸ் - 18

38.பீட்ரூட் -(உடுமலை ரகம்-30), (நாடு 26)

39.காலிபிளவர் - 45

40.குடமிளகாய் - 65

41. பட்டர்பீன்ஸ் - 130

42.பஜ்ஜி மிளகாய்-65

43.பூண்டு(நாடு) 120, 100,90 (வட பூண்டு 160, 180)

44.கருணை-60

45.சேம்பு-15

46.சேனை-24,22

47.மரவள்ளி -15

48.சீனிக்கிழங்கு -20

49.மாங்காய் -35 (நாடு -30)

50.நார்த்தங்காய்-----

பழங்கள்

1.வாழைபழம்70,50,40,30

2.எலுமிச்சை -35

3.ஆப்பிள் -200

4.ஆரஞ்சு-100,80

5.மாதுளை-140,120

6.திராட்சை-80

7.மாம்பழம்----

8.கொய்யா-(சி)35,(வெள்ளை30)

9.சப்போட்டா-40

10.அண்ணாச்சிபழம்-----

11.தர்பூசணி ----

12.கிர்ணிபழம் ----

13.பப்பாளி-30

14.நெல்லிக்காய் -36 15.நாவல்பழம் -160


Tags

Next Story
ai solutions for small business