பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர்  வேட்பு மனு தாக்கல்
X
பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அப்துல் வகாப் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவர் நெல்லை மாநகராட்சியில் உள்ள தேர்தல் அலுவலர் கண்ணனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: பாளையங்கோட்டை தொகுதியில் மக்களுடைய அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு நிறைவேற்றி கொடுப்பேன். எனது பிரசாரத்தை தொடங்க உள்ளளேன்.வரும் 20ம் தேதி, தி.மு .க. தலைவர் ஸ்டாலின் ஐந்து வேட்பாளர்களையும் ஆதரித்து நெல்லையில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!