நெல்லையில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

நெல்லையில்  ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு
X
நெல்லையில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவு படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கிருமி நாசினிகள் அனைத்து இடங்களிலும் தொளிக்கப்பட்டு வருகிறது, இதற்காக பல்வேறு விதமான இயந்திரங்கள் கையாளப்படுகின்றன. இந்த நிலையில் ட்ரோன் மூலமாக கிருமிநாசினி தொளிக்கும் சோதனை முயற்சி நெல்லை மாநகர பகுதியில் நடைபெற்று வருகிறது.

பாளை மண்டல பகுதிகளில் உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் இந்த பணியினை ஆய்வு செய்தார். உடன் சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.


#Disinfection #drone #திருநெல்வேலி #ஹைகிரவுண்ட் #கிருமிநாசினி #தொளிக்கும்பணி #கொரோனா #கோவிட்19 #இன்ஸ்டாநியூஸ் #InstaNews #tirunelveli #covid19

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!