நெல்லை-சாலையோர ஆதரவற்றவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் உணவு வழங்கினார்கள்

நெல்லை-சாலையோர ஆதரவற்றவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியினர்  உணவு வழங்கினார்கள்
X

ஆதரவற்றவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் உணவு வழங்கினார்கள்

நெல்லையில் சாலையோர ஆதரவற்றவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் உணவு பொட்டலங்கள் வழங்கினார்கள்

நெல்லையில் சாலையோர ஆதரவற்றவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியினர் உணவு பொட்டலங்கள் வழங்கினார்கள்

நெல்லையில் எஸ்டிபிஐ கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து கொரானா பெருந்தொற்று காலத்தில் சாலை ஓரம் தங்குபவர்கள் மற்றும் ஏழை எளியவர்கள் பசியோடு இருக்கக் கூடாது என்ற உன்னதமான மனிதாபிமான அடிப்படையில் ''பசிக்கிறதா எடுத்துக்கோங்க" என்று பாளை தொகுதி செயலாளர் பாளை சிந்தா ,மாவட்ட பொதுச்செயலாளர் ஹயாத் முகம்மது, வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் மின்னதுல்லா , பசுமை மேலப்பாளையம் செயலாளர் காசிலெப்பை , தொகுதி துணைத்தலைவர் மஹபூப்ஜான் முழு ஊரடங்கின் இரண்டாவது நாளாக இன்று பாளையங்கோட்டை பகுதி, சந்திப்பு பகுதி, வண்ணார் பேட்டை பகுதி, ஸ்ரீபுரம் பகுதி அரசு மருத்துவமனை பகுதி, மேலப்பாளையம் பகுதிகளில் சுமார் நூறு உணவு பொட்டலங்களை சாலை ஓரம் தங்குபவர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு வழங்கினார்கள்.


Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!