மருத்துவ குழுவினருடன் பாஜக எம்எல்ஏ ஆலோசனை.

மருத்துவ குழுவினருடன் பாஜக எம்எல்ஏ ஆலோசனை.
X
அம்மா உணவகத்தில் பாஜக அன்னதாமாம்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ குழுவினருடன் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முனைவர் ரவிசந்திரன மற்றும் மருத்துவர் குழுவினருடன் திருநெல்வேலி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று நோய் பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகளும் அரசு சார்பில் என்ன பணிகள் நடைபெறவேண்டும் எனவும் கேட்டு தெரிந்து கொண்டார்.

தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை பெறுபவர்கள் அனைவருக்கும் கொரானா காலம் முடியும் வரை. உணவு ஏற்பாடு செய்துள்ளார்.






.


Tags

Next Story
ai marketing future