பாளையங்கோட்டை: திமுக வேட்பாளர் அப்துல்வகாப் வெற்றி

பாளையங்கோட்டை: திமுக வேட்பாளர் அப்துல்வகாப் வெற்றி
X

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 28ஆவது சுற்று நிறைவடைந்த நிலையில்

திமுக வேட்பாளர் அப்துல் வகாப் -86669

அதிமுக வேட்பாளர் ஜெரால்டு -36608 வாக்குகள் பெற்றனர்.

பாளையங்கோட்டை திமுக வேட்பாளர் அப்துல் வகாப் 50 ஆயிரத்து 61 வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் வெற்றி முகமாக உள்ளார்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!