கோவில் திருவிழாவில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கோவில் திருவிழாவில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

அதிமுக சார்பில் பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜெரால்ட் கோவில் திருவிழாக்களில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுக சார்பில் வரவிருக்கும் தேர்தலில் பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜெரால்ட் 39 வது வார்டில் உள்ள படித்துறை இசக்கி அம்மன் கோவில் கொடைவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் திருநெல்வேலி மாநகர மேயர் புவனேஷ்வரி மகளிர் அணி வெண்ணிலா ஜீவபாரதி, பகுதி செயலாளர்கள் சிந்துமுருகன், சண்முககுமார், சின்னதுரை ஆகியோரின் தலைமையில் வரும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்ய வேண்டுமென வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story