கட்டபொம்மன் சிலையை சுத்தம் செய்த மாணவிகள்

கட்டபொம்மன் சிலையை சுத்தம் செய்த மாணவிகள்
X

பாளையங்கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை என்சிசி மாணவிகள் சுத்தப்படுத்தினார்கள்.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை என்சிசி மாணவிகள் சிலை மற்றும் வளாகத்தினை சுத்தம் செய்தனர். அங்கே இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பேப்பர் கழிவுகளை அப்புறப்படுத்தினர். இதற்கு என்சிசி அதிகாரியான கந்தன் மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்