மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
X

திருநெல்வேலி மாவட்ட அமைச்சுப் பணியாளர் களுக்கும் காவல் துறையில் பணிபரியும் பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

சர்வதேச மகளிர் தினம் 08.03.2021 இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.மேலும் காவல் துறையில் பணிபுரியும் பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!