முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் நினைவு நாள்

முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் நினைவு நாள்
X

நெல்லை முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் நினைவு நாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள செல்லப்பாண்டியன் திருவுருவச் சிலைக்கு மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் வானமாமலை, மேற்கு மாவட்ட பொருளாளர் முரளிராஜா, மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், ஐ என் டி யு சி வேலுச்சாமி, நிர்வாகிகள் வழக்கறிஞர் செந்தில் குமரன், ரயில்வே கிருஷ்ணன், மண்டலத் தலைவர் மாரியப்பன், ஐயப்பன், ரசூல் மைடதீன், ஊடகப் பிரிவு சந்தியர், கோட்டூர் முருகன் மாவட்ட செயலாளர் பரணி இசக்கி, துணைத்தலைவர்கள் வெள்ளப்பாண்டியன், பேட்டை சுப்பிரமணியன், மகளிரணி அனீஸ் பாத்திமா மெட்டில்லா பாளையங்கோட்டை அந்தோணி ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story