நெல்லை அதிமுக வால்போஸ்டர் விவகாரம் 3 பேர் மீது வழக்கு பதிவு.

நெல்லை மாவட்டத்தில் ஒ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் போஸ்டர் ஒட்டிய விவகாரம் தொடர்பாக அதிமுக பிரமுகர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நெல்லை மாவட்டம் மானூர் அருகே ரஸ்தா பகுதியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் மாயகிருஷ்ணன் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!