நெல்லையில் இரண்டாவது நாளாக அதிமுகவினர் போஸ்டர் யுத்தம்

நெல்லையில்   இரண்டாவது நாளாக அதிமுகவினர் போஸ்டர் யுத்தம்
X

நெல்லையில் இரண்டாவது நாளாக அதிமுகவினர் போஸ்டர் யுத்தம்

 

நெல்லையில் இரண்டாவது நாளாக அதிமுகவினர் போஸ்டர் யுத்தம் . எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு வாழ்த்து தெரிவித்து அதிமுகவினரால் வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நேற்று அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தை கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுப்பதாகவும், இந்நிலை தொடர்ந்தால் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம் என அதிமுகவினரே வால்போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். அது பரபரப்பு ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக பழனிச்சாமிக்கு ஆதரவாக வால்போஸ்டர்கள் ஒட்டியிருக்காய்ங்க..

எம் எல் ஏ-க்களை தவிர்த்து தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சி அலுவலகம் பக்கமே வராதீங்கோ ....


வீடியோ இணைப்பு

https://www.facebook.com/100001209643110/videos/4307663659283913/

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி