பாளை. மத்திய சிறையில் கண்காணிப்பாளர் ஜெயிலர் அதிரடி மாற்றம்

பாளை. மத்திய சிறையில் கண்காணிப்பாளர் ஜெயிலர் அதிரடி மாற்றம்
X
பாளையங்கோட்டை மத்திய சிறை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கண்காணிப்பாளர் (Superintendent), ஜெயிலர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மத்திய சிறையில் பணியாற்றி வரும் கண்காணிப்பாளர் சங்கர் பாளையங்கோட்டைக்கும் மாற்றம், ஜெயிலர் பரசுராமன் மதுரைக்கும். மதுரையில் பணியாற்றிவரும் வசந்த கண்ணன் பாளையங்கோட்டைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி