நெல்லையில் O.P.S -ஸுக்கு ஆதரவாகவும், E.P.S க்கு எதிராகவும் அ.தி.மு.க பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

நெல்லையில் O.P.S -ஸுக்கு ஆதரவாகவும், E.P.S க்கு எதிராகவும் அ.தி.மு.க பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு
X

நெல்லையில் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் அ.தி.மு.க பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அதிமுக கட்சி செயல்பாடுகளில் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த வித செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் செய்யக்கூடாது. அவ்வாறு செய்ததால் தான் தேர்தலில் தோல்வியடைந்தோம். எனவே இனிமேலும் தொடர்ந்தால் தலைமை கழகத்தை முற்றுகை இடுவோம் என்று மானூர் ஒன்றிய ஆஇஅதிமுக தொண்டர்கள் நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!