எஸ்டிபிஐ கட்சி சார்பாக எளிய குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

எஸ்டிபிஐ கட்சி சார்பாக எளிய குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
X

எஸ்டிபிஐ கட்சி சார்பாக எளிய குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் கொங்கந்தான் பாறை அருகே உள்ள மல்லகுளம் கிராமத்தில் வசிக்கும் எளிய குடும்பங்களுக்கு கொரோனா இரண்டாம் அலையில் ஊரடங்கு காரணமாக வருமானமின்றி பரிதவித்து வந்த மக்களுக்கு எஸ்டிபிஐ கட்சி சார்பாக இருபதாயிரம் மதிப்புள்ள சமையல் பொருட்கள் அரிசி, பருப்பு, எண்ணெய்,சீனி, தேயிலை, மசாலா பொருட்கள், உள்ளிட்ட 12 பொருட்கள் சுமார் 30 குடும்பங்களுக்கு சமையல் பொருட்கள் வழங்கினர். ஏற்கனவே பாளை தொகுதி சார்பாக 345 குடும்பங்களுக்கு இரண்டு லட்சம் மதிப்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது

எஸ்டிபிஐ கட்சி நெல்லை மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் ஹயாத் முகம்மது தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பாளை தொகுதி செயலாளர் பாளை சிந்தா துணைத்தலைவர் மகபூப் ஜான் துணைத் தலைவர் ரஹமத்துல்லா 29வார்டு தலைவர் ஜமால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Next Story
ai solutions for small business