திருநெல்வேலி மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா உறுதி

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா உறுதி
X

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 9 பேர் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனாவினால் புதிதாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தினசரி குணமடைந்தவர்களும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று அம்பாசமுத்திரத்தில் ஒருவர், மாநகராட்சி பகுதியில் 5 பேர், பாளையங்கோட்டை, ராதாபுரம்,வள்ளியூரில் தலா ஒருவர் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
future ai robot technology