திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி: திமுக வேட்பாளர் பட்டியல்

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி: திமுக வேட்பாளர் பட்டியல்
X
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்

19-02-2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

விபரங்கள்

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி

வார்டு எண் - திமுக வேட்பாளர்

2 - சி. தேவிகா

4 - ஆ. இப்ராகிம் தஸ்லிமா

6 - எம். தஸ்லிமா

8 - எம். மீராசாகிபு

9 - மு.அயூப்கான்

11 - சாபிரா

13 - எஸ். சந்திரசேகர்

15 - டி. அருள்செல்வன்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!