/* */

நெல்லை : மத்திய தொழிலாளர் கல்வி வாரியம் மூலம் மகளிருக்கு விழிப்புணர்வு பயிற்சி

இப்பயிற்சியில் கொரோனா நோய், எச்.ஐ.வி, காசநோய் , சிறு சேமிப்பு திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

HIGHLIGHTS

நெல்லை : மத்திய தொழிலாளர் கல்வி வாரியம் மூலம்  மகளிருக்கு விழிப்புணர்வு பயிற்சி
X

மத்திய தொழிலாளர் கல்வி வாரியத்தின் சார்பில் மகளிருக்கு கொரோனா மற்றும் மத்திய, மாநில திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது .

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், ரெட்டியார்பட்டி கிராமத்தில், மத்திய தொழிலாளர் கல்வி வாரியத்தின் சார்பாக மகளிர் குழுவில் உள்ள மகளிருக்கு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியில், கொரோனா நோய், எச்.ஐ.வி, காசநோய் குறித்த விழிப்புணர்வும், சிறு சேமிப்பு, மத்திய, மாநில அரசு நலத் திட்டங்கள் குறித்தும் விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இப்பயிற்சிக்கு சிறப்பு விருந்தினராக சுகாதாரத் துறை அதிகாரிகள் ராஜா தனபால் துரை, முத்துலட்சுமி மற்றும் ஊரக வளர்ச்சி துரை கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியை, மத்திய தொழிலாளர் கல்வி அதிகாரி ரவி சங்கர் ஏற்பாடு செய்திருந்தார். பயிற்சியின் முடிவில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பொன்பாண்டி நன்றி தெரிவித்தார்.

Updated On: 29 July 2021 4:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  2. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  4. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  6. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  7. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  8. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்