தேர்தல் பணிக்குழு அலுவலக திறப்பு விழா

தேர்தல் பணிக்குழு அலுவலக திறப்பு விழா
X

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமை தேர்தல் பணிக்குழு அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் மாவட்ட செயலாளருமான தச்சை கணேசராஜா நாங்குநேரி டோல்கேட் அருகே தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!