நாட்டு வெடிகுண்டுகள், அரிவாளுடன் 4 பேர் கைது

நாட்டு வெடிகுண்டுகள், அரிவாளுடன் 4 பேர் கைது
X

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் கூலிப்படையிடமிருந்து அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே சிங்கிகுளம் பகுதியில் வெடிகுண்டு மற்றும் அரிவாளுடன் சுற்றித்திரிந்த முத்து மனோ (21), சந்திரசேகர்(22) கண்ணன்(23) மாதவன் (19)ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 7 அரிவாள்கள் மற்றும் 6 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!