நாங்குநேரி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

நாங்குநேரி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜா களக்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜா களக்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதில் 100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் பெண்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வரானால் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக அறிவிப்பார் என்று கூறினார்.தொடர்ந்து மேலதேவநல்லூரில் ஊர்வலமாக மகளிர் அணியினர் திரண்டு கணேசராஜாக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.அவர்களுடன் அதிமுக வேட்பாளர் கணேசராஜா வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!