நம்பியாறு அணையிலிருந்து தினமும் விநாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு

நம்பியாறு அணையிலிருந்து  தினமும் விநாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு  உத்தரவு
X
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை மற்றும் இராதாபுரம் வட்டங்களில் உள்ள 1744.55 ஏக்கர் பாசனப்பரப்பு பயன் பெறும்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், நம்பியாறு அணையிலிருந்து வலது மற்றும் இடது மதகுகளின் பிரதான கால்வாயின் கீழ் பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்பு நிலங்களுக்கு பிசான சாகுபடிக்காக நாள்தோறும் விநாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல் 29.11.2021 முதல் 28.03.2022 வரை தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை மற்றும் இராதாபுரம் வட்டங்களில் உள்ள 1744.55 ஏக்கர் பாசனப்பரப்பு பயன் பெறும்.

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!