நெல்லை-கலெக்டரிடம் கொரோனா சிகிச்சை உபகரணங்களை வழங்கிய தொண்டு நிறுவனம்

நெல்லை-கலெக்டரிடம் கொரோனா சிகிச்சை உபகரணங்களை வழங்கிய தொண்டு நிறுவனம்
X
நெல்லை மாவட்டத்தில் 2.10 கோடி மதிப்பிலான ஒரு கொரேனா தொற்று எதிர்ப்பு உபகரணங்கள் தனியார் தொண்டு நிறுவனம் ஆட்சியரிடம் வழங்கியது.

நெல்லை மாவட்டத்தில் 2.10 கோடி மதிப்பிலான ஒரு கொரேனா தொற்று எதிர்ப்பு உபகரணங்கள் தனியார் தொண்டு நிறுவனம் ஆட்சியரிடம் வழங்கியது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் அவர்கள் முன்னிலையில் இந்திய ரோட்டரி கிளப் மற்றும் திருநெல்வேலி ரோட்டரி கிளப் இணைந்து ரூபாய் 2.10 கோடி மதிப்பிலான ஆக்சன் சீர்படுத்தும் கருவிகள் முகக் கவசங்கள் உடல் கவசங்கள் கையுறைகள் போன்றவைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நேரில் வழங்கினார்கள் நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரவிச்சந்திரன் ரோட்டரி தலைவர் விஜயலட்சுமி ஆண்டனி பாபு மற்றும் சமூக சேவை இயக்குனர் பரமசிவம் ஆகியோர் உடன் இருந்தனர்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!