நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
காரையாறு அணை கோப்பு படம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம். நாள் : 23-12-2023
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143.00 அடி
நீர் இருப்பு : 142.15 அடி
கொள்ளளவு: 5440.50 மி.க.அடி
நீர் வரத்து : 1757.257 கன அடி
வெளியேற்றம் : 2189.17 கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156.00 அடி
நீர் இருப்பு : 151.28 அடி
கொள்ளளவு: 1113.94 மி.க.அடி
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118.00 அடி
நீர் இருப்பு : 117.58 அடி
கொள்ளளவு: 5469.00 மி.க.அடி
நீர் வரத்து : 1351.00 கனஅடி
வெளியேற்றம் : NIL
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50.00 அடி
நீர் இருப்பு: 49.20 அடி
கொள்ளளவு: 442.00 மி.க.அடி
நீர் வரத்து: 67.00 கனஅடி
வெளியேற்றம்: 67.00 கனஅடி
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 22.96 அடி
கொள்ளளவு: 82.17 மி.க.அடி
நீர்வரத்து: 43.00 கனஅடி
வெளியேற்றம்: 43.00 கனஅடி
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 50.00 அடி
கொள்ளளவு: 109.91 மி.க.அடி
நீர்வரத்து: 9.00 கனஅடி
வெளியேற்றம்: 100.00 கனஅடி
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu