நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
பட விளக்கம்: காரையாறு அணை கோப்பு படம்.
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (07-11-2023)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 89.40 அடி
நீர் வரத்து : 693.345 கன அடி
வெளியேற்றம் : 404.75 கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 102.62 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 60.85 அடி
நீர் வரத்து : 546 கனஅடி
வெளியேற்றம் : 10 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 9 அடி
நீர் வரத்து: 6 கன அடி
வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 48.25 அடி
நீர்வரத்து: 53 கன அடி
வெளியேற்றம்: 100 கன இடி
மழை அளவு :
பாபநாசம்: 9 மி.மீ
சேர்வலாறு : 8 மி.மீ
மணிமுத்தாறு : 19.2 மி.மீ
கொடுமுடியாறு: 16 மி.மீ
நம்பியாறு : 28 மி.மீ
அம்பாசமுத்திரம்: 60 மி.மீ
சேரன்மகாதேவி: 75.8 மி.மீ
ராதாபுரம் : 7 மி.மீ
நாங்குநேரி : 5.6 மி.மீ
களக்காடு: 18.4 மி.மீ
மூலக்கரைப்பட்டி: 13 மி.மீ
பாளையங்கோட்டை: 10 மி.மீ
நெல்லை : 7 மி.மீ.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu