/* */

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

பொதுப்பணித்துறை சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

காரையாறு அணை கோப்பு படம்.

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம். நாள் : 24-04-2024

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143.00 அடி

நீர் இருப்பு : 59.90 அடி

கொள்ளளவு: 1221.20 மி.க.அடி

நீர் வரத்து : 41.713 கன அடி

வெளியேற்றம் : 204.75 கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156.00 அடி

நீர் இருப்பு : 72.24 அடி

கொள்ளளவு: 231.42 மி.க.அடி

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118.00 அடி

நீர் இருப்பு : 89.94 அடி

கொள்ளளவு: 2928.32 மி.க.அடி

நீர் வரத்து : 16.50 கனஅடி

வெளியேற்றம் : 150.00 கனஅடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50.00 அடி

நீர் இருப்பு: 11.50 அடி

கொள்ளளவு: 21.67 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.92 அடி

கொள்ளளவு: 16.83 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.50 அடி

நீர் இருப்பு: 9.00 அடி

கொள்ளளவு: 8.97 மி.க.அடி

நீர்வரத்து: 2.00 கனஅடி

வெளியேற்றம்: 2.00 கனஅடி

Updated On: 24 April 2024 4:10 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  2. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  3. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...
  4. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  5. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  6. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  10. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?