/* */

நெல்லை மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்

பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்
X

காரையாறு அணை கோப்பு படம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (21-03-2024)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 69.45 அடி

நீர் வரத்து : 19.016 கன அடி

வெளியேற்றம் : 304.75 கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 81.59 அடி

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 98.30 அடி

நீர் வரத்து : 108 கனஅடி

வெளியேற்றம் : 645 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50 அடி

நீர் இருப்பு: 21.75 அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: 100 கன அடி

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.92 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 15.25 அடி

நீர்வரத்து: 2 கன அடி

வெளியேற்றம்: 2 கன அடி.

Updated On: 21 March 2024 5:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பினை மழையாக்கும் அத்தை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் நடத்தை உங்கள் மரியாதையை தீர்மானிக்கும்..!
  4. வீடியோ
    SavukkuShankar கையை உடைத்த Police வழக்கறிஞர் பாகிர் தகவல் !#police...
  5. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செல்போன்கள் எடுத்து வரத் தடை; மாவட்ட...
  6. வீடியோ
    SavukkuShankar-க்கு எப்படி அடி பட்டுச்சு வழக்கறிஞர் காண்பித்த ஆவணம்...
  7. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  8. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  9. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  10. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...