நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
பட விளக்கம்: காரையாறு அணை கோப்பு படம்.
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (06-11-2023)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 88.95 அடி
நீர் வரத்து : 728.773 கன அடி
வெளியேற்றம் : 404.75 கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 101.80 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 59.95 அடி
நீர் வரத்து : 230 கனஅடி
வெளியேற்றம் : 10 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 8.75 அடி
நீர் வரத்து: 5 கன அடி
வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 49.25 அடி
நீர்வரத்து: 59 கன அடி
வெளியேற்றம்: 100 கன இடி
மழை அளவு :
மணிமுத்தாறு : 9 மி.மீ
அம்பாசமுத்திரம்: 26 மி.மீ
சேரன்மகாதேவி: 2.6 மி.மீ
ராதாபுரம் : 10 மி.மீ
நாங்குநேரி : 2.6 மி.மீ
களக்காடு: 7.6 மி.மீ
மூலக்கரைப்பட்டி: 25 மி.மீ
பாளையங்கோட்டை: 34 மி.மீ
நெல்லை : 10.2 மி.மீ
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu