நெல்லை மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்
காரையாறு அணை
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (21-03-2023)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 27 அடி
நீர் வரத்து : 144.10 கன அடி
வெளியேற்றம் : 204.75
கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 43.57 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 79.80 அடி
நீர் வரத்து : 27 கனஅடி
வெளியேற்றம் : 5 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 6.75 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 9.75 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: 3 கன அடி
மாவட்டத்தில் பெய்த மழை அளவு :
பாபநாசம் : 17 மி.மீ
சேர்வலாறு : 2 மி.மீ
மணிமுத்தாறு : 3.4 மி.மீ
நம்பியாறு : 18 மி.மீ
கொடுமுடியாறு: 2 மி.மீ
மாஞ்சோலை: 26 மி.மீ
காக்காச்சி : 23 மி.மீ
நாலு முக்கு : 6 மி.மீ
ஊத்து : 14 மி.மீ
அம்பாசமுத்திரம்: 8.6 மி.மீ
சேரன்மகாதேவி: 1.2 மி.மீ
நாங்குநேரி: 4 மி.மீ
களக்காடு : 2.2 மி.மீ
மூலக்கரைப்பட்டி: 30 மி.மீ.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu