நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
காரையாறு அணை நீர் தேக்கம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம். நாள் : 27-02-2023
பாபநாசம்
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 50.75 அடி
கொள்ளளவு: 880.50 மி.க.அடி
நீர் வரத்து : 222.34 கன அடி
வெளியேற்றம் : 1004.75 கன அடி
சேர்வலாறு
உச்சநீர்மட்டம் : 156.00 அடி
நீர் இருப்பு : 62.60 அடி
கொள்ளளவு: 172.44 மி.க.அடி
மணிமுத்தாறு
உச்சநீர்மட்டம்: 118.00 அடி
நீர் இருப்பு : 81.60 அடி
கொள்ளளவு: 2299.00 மி.க.அடி
நீர் வரத்து : 3.00 கனஅடி
வெளியேற்றம் : 65.00 கனஅடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50.00 அடி
நீர் இருப்பு: 15.00 அடி
கொள்ளளவு: 35.41 மி.க.அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: 50.00 கன அடி
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
கொள்ளளவு: 15.58 மி.க.அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 15.75 அடி
கொள்ளளவு: 19.89 மி.க.அடி
நீர்வரத்து: 3.00 கன அடி
வெளியேற்றம்: 10.00 கன அடி
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu