திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி: திமுக வேட்பாளர் பட்டியல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்

HIGHLIGHTS

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி: திமுக வேட்பாளர் பட்டியல்
X

19-02-2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

விபரங்கள்

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி

வார்டு எண் - திமுக வேட்பாளர்

1 - அ. ஜோயல்

3 - ஆ. சிவசுப்பிரமணியன்

4 - மா. அனுசுயா

6 - எஸ். கல்யாணி

7 - வி. ராமசாமி

8 - பா. நாகராணி

9 - இ. கோதர் இஸ்மாயில்

12 - கே.கே.சி. பிரபாகரன்

13 - எம். பேச்சிக்கனி அம்மாள்

14 - எஸ். சௌராபானு

17 - ஜி. மாரியம்மாள்

18 - பி. லதா

19 - எஸ். ஜோ கலா

20 - பி. சிவன் பார்வ

21 - ஆ. முத்துகிருஷ்ணன்

Updated On: 1 Feb 2022 7:17 AM GMT

Related News