நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
காரையாறு அணை கோப்பு படம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
நாள் : 13-04-2024
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143.00 அடி
நீர் இருப்பு : 61.45 அடி
கொள்ளளவு: 1280.10 மி.க.அடி
நீர் வரத்து : 624.618 கன அடி
வெளியேற்றம் : 204.75 கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156.00 அடி
நீர் இருப்பு : 74.47 அடி
கொள்ளளவு: 245.70 மி.க.அடி
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118.00 அடி
நீர் இருப்பு : 91.11 அடி
கொள்ளளவு: 3021.02 மி.க.அடி
நீர் வரத்து : 291.00 கனஅடி
வெளியேற்றம் : 150.00 கனஅடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50.00 அடி
நீர் இருப்பு: 11.50 அடி
கொள்ளளவு: 21.67 மி.க.அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.92 அடி
கொள்ளளவு: 16.83 மி.க.அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 10.50 அடி
கொள்ளளவு: 10.43 மி.க.அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: 2.00 கனஅடி
மழை அளவு
அம்பாசமுத்திரம்: 30.00 மி.மீ
சேரன்மகாதேவி: 7.80 மி.மீ
மணிமுத்தாறு: 15.00 மி.மீ
பாபநாசம்: 20.00 மி.மீ
ராதாபுரம்: 24.00 மி.மீ
திருநெல்வேலி: 1.00 மி.மீ
சேர்வலாறு: 3.00 மி.மீ
கன்னடியன் அணைக்கட்டு: 17.20 மி.மீ
களக்காடு: 16.40 மி.மீ
கொடுமுடியாறு: 12.00 மி.மீ
நம்பியாறு: 3.00 மி.மீ
மாஞ்சோலை:
35.00 மி.மீ
காக்காச்சி:
35.00 மி.மீ
நாலுமுக்கு:
23.00 மி.மீ
ஊத்து:
35.00 மி.மீ.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu