நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
காரையாறு அணை கோப்பு படம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (13-07-2024)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 104.10 அடி
நீர் வரத்து : 2649.421 கன அடி
வெளியேற்றம் : 804.75 கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 120.44 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 73.85 அடி
நீர் வரத்து : 75.73 கனஅடி
வெளியேற்றம் : 350 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 15.50 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: Nil
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 13.02 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 38.75 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: 47 கன அடி
மழை அளவு :
பாபநாசம்: 22 மி.மீ
சேர்வலாறு : 9 மி.மீ
மணிமுத்தாறு: 5 மி.மீ
நம்பியாறு : 2 மி.மீ
கொடுமுடியாறு: 6 மி.மீ
கன்னடியான் : 1.6 மி.மீ
களக்காடு : 2.8 மி.மீ.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu