நெல்லை மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

காரையாறு அணை (கோப்பு படம்)

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (07-06-2024)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 76.55 அடி

நீர் வரத்து : 513.82 கன அடி

வெளியேற்றம் : 404.75கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 89.53 அடி

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 82.27 அடி

நீர் வரத்து : 29.40 கனஅடி

வெளியேற்றம் : 245 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50 அடி

நீர் இருப்பு: 14.25 அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 13.02 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.50 அடி

நீர் இருப்பு: 41 அடி

நீர்வரத்து: 2 கன அடி

வெளியேற்றம்: 2 கன அடி

மழை அளவு:

நாலுமுக்கு:

10 மி.மீ

ஊத்து :

8 மீ.மீ

களக்காடு:

3.60 மி.மீ.

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!