நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
காரையாறு அணை (கோப்பு படம்)
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (29-02-2024)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 103.55அடி
நீர் வரத்து : 113.808 கன அடி
வெளியேற்றம் : 1504.75கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 90.65 அடி
நீர்வரத்து : இல்லை
வெளியேற்றம் : இல்லை
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 107.10 அடி
நீர் வரத்து : 98 கனஅடி
வெளியேற்றம் : 475 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50அடி
நீர் இருப்பு: 39.25அடி
நீர் வரத்து: இல்லை
வெளியேற்றம்: 100 கன அடி
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.92 அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: 3 கன அடி
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 15.50 அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: 4 கன அடி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu