நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

காரையாறு அணை (கோப்பு படம்)

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (21-02-2024)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 116.10அடி

நீர் வரத்து : 19.700 கன அடி

வெளியேற்றம் : 1504.75கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 104.99 அடி

நீர்வரத்து : இல்லை

வெளியேற்றம் : இல்லை

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 109.83 அடி

நீர் வரத்து : 56 கனஅடி

வெளியேற்றம் : 475 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50அடி

நீர் இருப்பு: 42.25அடி

நீர் வரத்து: இல்லை

வெளியேற்றம்: 50 கன அடி

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 13.97 அடி

நீர்வரத்து: இல்லை

வெளியேற்றம்: 6 கன அடி

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 17.25 அடி

நீர்வரத்து: இல்லை

வெளியேற்றம்: 4 கன அடி.

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!