நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
காரையாறு அணை (கோப்பு படம்)
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (19-02-2024)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 119அடி
நீர் வரத்து : 190.162 கன அடி
வெளியேற்றம் : 1504.75கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 108.79 அடி
நீர்வரத்து : இல்லை
வெளியேற்றம் : இல்லை
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 110.56 அடி
நீர் வரத்து : 68 கனஅடி
வெளியேற்றம் : 475 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50அடி
நீர் இருப்பு: 42.75அடி
நீர் வரத்து: இல்லை
வெளியேற்றம்: 50 கன அடி
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 14.30 அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: 13 கன அடி
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 17.75 அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: 4 கன அடி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu