நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

காரையாறு அணை (கோப்பு படம்)

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (15-11-2023)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 97.05அடி

நீர் வரத்து : 360.694 கன அடி

வெளியேற்றம் : 104.75கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 110.50 அடி

நீர்வரத்து : இல்லை

வெளியேற்றம் : இல்லை

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 66.15 அடி

நீர் வரத்து : 240 கனஅடி

வெளியேற்றம் : 10 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50அடி

நீர் இருப்பு: 18.50அடி

நீர் வரத்து: 18 கன அடி

வெளியேற்றம்: இல்லை

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

நீர்வரத்து: இல்லை

வெளியேற்றம்: இல்லை

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 41 அடி

நீர்வரத்து: 19 கன அடி

வெளியேற்றம்: 80 கன அடி

மழை அளவு :

பாபநாசம் :

10 மி.மீ

மணிமுத்தாறு:

3.4 மி.மீ

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!