நெல்லை மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
காரையாறு (கோப்பு படம்)
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (07-08-2024)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 118.25 அடி
நீர் வரத்து : 407.882 கன அடி
வெளியேற்றம் : 1154.75கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 127.03 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 70.24 அடி
நீர் வரத்து : 56.69 கனஅடி
வெளியேற்றம் : 105 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 15.50 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: Nil
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 13.12 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 27 அடி
நீர்வரத்து: 16 கன அடி
வெளியேற்றம்: 16 கன அடி
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu