நெல்லை மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
காரையாறு அணை (கோப்பு படம்)
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
(14-02-2024)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 125.55அடி
நீர் வரத்து : 90.116 கன அடி
வெளியேற்றம் : 1504.75கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 120.37 அடி
நீர்வரத்து : இல்லை
வெளியேற்றம் : இல்லை
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 112.33 அடி
நீர் வரத்து : 90 கனஅடி
வெளியேற்றம் : 475 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50அடி
நீர் இருப்பு: 44அடி
நீர் வரத்து: இல்லை
வெளியேற்றம்: 50 கன அடி
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 15.94 அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: 19 கன அடி
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 18.50 அடி
நீர்வரத்து: 5 கன அடி
வெளியேற்றம்: 5 கன அடி
மழை அளவு :
மாஞ்சோலை :
2 மி.மீ
காக்காச்சி :
5 மி.மீ
நாலுமுக்கு :
16 மி.மீ
ஊத்து :
9 மி.மீ.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu