நெல்லை மாவட்ட அணைகள் இன்றைய மாவட்டம்
பட விளக்கம்: காரையாறு அணை கோப்பு படம்
நெல்லை மாவட்டம் நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்...*
நாள்: 04 - 08 - 2024
*பாபநாசம் :*
உச்சநீர்மட்டம் : 143.00 அடி
நீர் இருப்பு : 120.00 அடி
கொள்ளளவு:
4133.00 மி.க.அடி
நீர் வரத்து : 647.002 கன அடி
வெளியேற்றம் : 1154.75 கன அடி
*சேர்வலாறு :*
உச்சநீர்மட்டம் : 156.00 அடி
நீர் இருப்பு : 127.62 அடி
கொள்ளளவு:
766.70 மி.க.அடி
*மணிமுத்தாறு :*
உச்சநீர்மட்டம்: 118.00 அடி
நீர் இருப்பு : 70.56 அடி
கொள்ளளவு:
1576.28 மி.க.அடி
நீர் வரத்து : 30.00 கனஅடி
வெளியேற்றம் : 105.00 கனஅடி
*வடக்கு பச்சையாறு:*
உச்சநீர்மட்டம்: 50.00 அடி
நீர் இருப்பு: 15.50 அடி
கொள்ளளவு:
37.41 மி.க.அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்:
NIL
*நம்பியாறு:*
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 13.12 அடி
கொள்ளளவு:
17.43 மி.க.அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
*கொடுமுடியாறு:*
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 27.00 அடி
கொள்ளளவு:
37.44 மி.க.அடி
நீர்வரத்து: 30.00 கனஅடி
வெளியேற்றம்: 30.00 கனஅடி
*மழை அளவு*
*நிலவரம்:*
*ஏதும் 👎*
*இல்லை...*
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu