நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
பட விளக்கம்: காரையாறு அணை கோப்பு படம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (20-05-2024)*
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 51.30 அடி
நீர் வரத்து : 176.25 கன அடி
வெளியேற்றம் : 254.75
கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 62.86 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 85.40 அடி
நீர் வரத்து : 140.69 கனஅடி
வெளியேற்றம் : 245 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 12.50 அடி
நீர் வரத்து: 22 கன அடி
வெளியேற்றம்: Nil
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 13.02 அடி
நீர்வரத்து: 3 கன அடி
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 6.75 அடி
நீர்வரத்து: 2 கன அடி
வெளியேற்றம்: 2 கன அடி
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu